14 -வது சீசன் ஐபிஎல் தொடரில் இன்றைய 55-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. 14 -வது சீசன் ஐபிஎல் தொடரில் கடைசி நாளான இன்று இந்த லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக ஒரே நேரத்தில் 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது. இதில் அபுதாபியில் நடைபெறும் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன. அதே நேரத்தில் துபாயில் நடக்கும் ஆட்டத்தில் டெல்லி […]
