14வது ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 14 வது சீசன் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெறும் 34-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை அணி 4-ல் வெற்றி ,4 தோல்வி என 8 புள்ளிகளுடன் தரவரிசை பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது .இந்நிலையில் துபாயில் […]
