ஆர்சிபி அணியில் டி வில்லியர்ஸ் காட்டிய அதிரடி ஆட்டத்தால் ,மும்பை அணியை வீழ்த்தி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் வெற்றி பெற்றுள்ளது. 2021 ஐபிஎல் சீசனின் முதல் போட்டியானது, நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்தது. இந்த முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் -ஆர்சிபி அணிகள் மோதிக்கொண்டனர். டாஸ் வென்ற ஆர்சிபி அணி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்தது.இதனால் முதலில் மும்பை இந்தியன்ஸ் அணி பேட்டிங்கில் களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா -கிறிஸ் லின் இருவரும் […]
