Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் :மும்பை மற்றும் பாட்னா அணிகள் அசத்தல் வெற்றி…..!!!

8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை, பாட்னா அணிகள் வெற்றி பெற்றது. 12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது.இதில் நேற்று இரவு நடந்த முதல் ஆட்டத்தில் யு மும்பா – தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் 48-38 என்ற கணக்கில் மும்பை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம் மும்பை அணி 3 வெற்றி, 3 டிரா, […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து :சென்னையை வீழ்த்தியது மும்பை சிட்டி அணி ….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை சிட்டி அணி வெற்றி பெற்றுள்ளது . 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி(ஐஎஸ்எல்) கோவாவில் உள்ள 3 மைதானங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .கொரோனா  தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி ரசிகர்கள் இன்றி  போட்டி நடைபெற்று வருகிறது .இதில் நேற்று  நடந்த ஆட்டத்தில் மும்பை சிட்டி – சென்னையின் எப்சி  அணிகள் மோதின . இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் கோல் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

விஜய் ஹசாரே கோப்பை : பரோடா அணிக்கெதிரான ஆட்டத்தில் …. மும்பை அணி வெற்றி…!!!

விஜய் ஹசாரே கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில்  பரோடா அணிக்கெதிரான ஆட்டத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. 20 -வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன .இப்போட்டி மும்பை, கவுகாத்தி , திருவனந்தபுரம் , ஜெய்பூர் உட்பட 7 நகரங்களில் நடைபெற்று வருகிறது .இதில் கலந்து கொண்ட 35 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதி வருகின்றன .இதில் ‘எலைட் பி’ பிரிவில் நடந்த ஆட்டத்தில் மும்பை – […]

Categories
கால் பந்து விளையாட்டு

ஐஎஸ்எல் கால்பந்து : ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி …. மும்பை அணி அபார வெற்றி ….!!!

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஜாம்ஷெட்பூர் அணியை வீழ்த்தி மும்பை அணி வெற்றி பெற்றது . 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கோவாவில் நடைபெற்று வருகிறது .கொரோனா  தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி இப்போட்டி நடைபெற்று வருகிறது .இப்போட்டி நேரில் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் மும்பை – ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதியது .இதில் ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே மும்பை அணி ஆதிக்கம் செலுத்தியது. இதில் மும்பை […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS RR : ராஜஸ்தானை பந்தாடியது மும்பை இந்தியன்ஸ் …. 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

ராஜஸ்தான் அணிக்கெதிரான ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி  அபார வெற்றி பெற்றுள்ளது . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற 51-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராஜஸ்தான் ராயல்ஸ் பலப்பரீச்சை நடத்தின  .இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது .அதன்படி முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி  அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்துதிணறியது .இதனால் 50 ரன்னுக்குள் 5 முக்கிய விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி தடுமாறியது. இறுதியாக 20 ஓவர் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS PBKS : மாஸ் காட்டிய ஹர்திக்  பாண்டியா ….! பஞ்சாபை வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் ….!!!

பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி பெற்றுள்ளது . 14-வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 42-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதிக்கொண்டன .இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள்  குவித்தது. இதில் அதிகபட்சமாக மார்கிராம் 42 […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

MI VS RR : குயிண்டன் டி காக் அதிரடி ஆட்டத்தால்…! மும்பை இந்தியன்ஸ் அபார வெற்றி …!!!

டி காக்-யின்   அதிரடி ஆட்டத்தால் , 7 விக்கெட் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி, மும்பை அணி  வெற்றியை கைப்பற்றியது . ஐ.பி.எல் தொடரின் , இன்று 2 போட்டிகள் நடைபெறுகிறது .இதில் முதல்  போட்டியில்,  மும்பை இந்தியன்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்  மோதின . இந்த போட்டி டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில், நடைபெற்றது . இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி , பீல்டிங்கை  தேர்வு செய்தது.இதனால் ராஜஸ்தான் அணி பேட்டிங்கில் களமிறங்கியது […]

Categories

Tech |