30 ஆண்டுகளுக்கு முன்னர் சிறையிலிருந்து தப்பிச் சென்ற ஆஸ்திரேலிய நபர் ஒருவர் தற்போது கொரனோ வைரஸினால் அவதிப்பட்டு மீண்டும் சிறைக்கு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய நாட்டில் டார்க்கோ டக்கி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செய்த குற்றத்திற்காக கடந்த 30 வருடங்களுக்கு முன்பாக ஆஸ்திரேலிய நாட்டிலுள்ள சிறை ஒன்றில் காவல்துறை அதிகாரிகளால் அடைக்கப்பட்டுள்ளார். ஆனால் எப்படியோ டார்க்கோ டக்கி சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து இவர் தன்னுடைய பெயரை கூட வெளியே சொல்லாமல் தன்னால் […]
