கடந்த வருடம் டிசம்பர் 8-ம் தேதி இந்தியாவின் முதல் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் வெலிங்டனில் நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் முதலாம் ஆண்டு நினைவு தினம் கடந்த 8-ம் தேதி அனுசரிக்கப்பட்டது. டெல்லியில் பிபின் ராவத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவர் தொடர்பான புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றுள்ளது. இந்த விழாவில் கலந்துகொண்டு இந்திய தேசிய பாதுகாப்பு […]
