தந்தையின் மெழுகு சிலை முன்பாக மகள் திருமணம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள திருக்கோவிலூர் அருகே இருக்கும் கனகனந்தல் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ், மனைவி பத்மாவதி. இவர்களுக்கு மகேஸ்வரி என்ற மகள் உள்ள நிலையில் திருமணம் செய்து வைக்க முடிவு செய்து திருமணத்திற்கான ஏற்பாடுகளை செய்து வந்தார் செல்வராஜ். ஆனால் அவர் உடல்நலக்குறைவால் சென்ற வருடம் காலமானார். இதனால் கணவரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என மனைவி பத்மாவதி மகேஸ்வரிக்கு திருமண ஏற்பாடுகளை செய்தார். மகளுக்கு திருக்கோவிலூரைச் […]
