முன் விரோதம் காரணமாக தந்தை, மகனை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்தில் உள்ள குதிரைசாரிகுளத்தில் முருகன் என்பவர் வசித்து வருகின்றார். இவர் சொந்தமாக கிரில் கேட் பட்டறை வைத்து நடத்தி வருகின்றார். இதனை அடுத்து முருகனின் தம்பியான முத்து மற்றும் அவரின் 14 வயதுடைய மகனும் பட்டறை கடையில் இருந்துள்ளனர். அப்போது 2 பேர் கடைக்கு வந்து தங்கள் வீட்டிற்கு கேட் அமைக்க வேண்டும் என்று முத்துவையும் அவரின் மகனேயும் அழைத்து சென்றுள்ளனர். […]
