தமிழகத்தில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் நிலையில் கூடுதலாக 4 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் பொது போக்குவரத்து என்பது சென்ற 1ஆம் தேதி அமலுக்கு வந்தது. அந்தவகையில் வருகின்ற 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்து என்பது அமல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. அந்த வகையில் சிறப்பு ரயில்கள் மாவட்டங்களுக்கு இடையேயும் மாநிலங்களுக்கு இடையேயும் இயக்கப்படும் என ரயில்வே துறை தெரிவித்திருந்தது. அந்தவகையில் தற்போது கூடுதலாக 4 […]
