செல்போன் மூலமாக வங்கி பணம் பரிமாற்றம் மற்றும் முன்பதிவு ரயில் டிக்கெட் பதிவு செய்வது போன்ற பல்வேறு பணிகள் தற்போது எளிதாக நடைபெறுகிறது. முன்பதிவில்லாத ரயில் டிக்கெட்டுகளை செல்போன் மூலமாக எளிதில் பதிவு செய்யும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது. செல்போன் வைத்திருக்கும் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்தினால் நீண்ட நேரம் பயணச்சீட்டு பதிவு மையங்கள் முன்பு காத்திருக்க வேண்டியதில்லை. நீங்கள் உரிய நேரத்தில் ரயில்களில் ஏறி பயணம் செய்ய முடியும் . இந்த புதிய தொழில்நுட்பத்தை […]
