தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகள் அவ்வப்போது வழங்கப்பட்டு வருகின்றன. அதனைப் போலவே மத்திய அரசும் தனது ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்கிவரும் நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு கடந்த வருடத்திலிருந்து முன் பணம் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதனைப் போலவே தமிழகத்திலும் அரசு ஊழியர்களுக்கு இரண்டு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு ஆறு லட்சம் 14 லட்சம் வரை முன்பணம் வழங்கப்படுகிறது. […]
