தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க நாளை முதல் 144 தடை உத்தரவை முதல்வர் பழனிசாமி பிறப்பித்துள்ளார். தமிழகத்தில் இதுவரை 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல் மாவட்ட எல்லைகள் மூடப்படும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். கொரோனா தொற்றால் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டத்தை மத்திய அரசு முடக்க பரிந்துரை செய்த நிலையில் மாவட்டம் அனைத்தையும் முடக்கியது தமிழக அரசு.நாளை மாலை 6 மணி முதல் […]
