இசையமைப்பாளர் இளையராஜா பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றுக்கு முன்னுரை எழுதினார். அதில் பிரதமர் மோடி ஆட்சியின் பல திட்டங்கள் அம்பேத்கரின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்டு உள்ளது. பெண்கள், விளிம்பு நிலை மக்களுக்கு பல திட்டங்களை மோடி அரசு வகுத்துள்ளது. முத்தலாக் தடைச் சட்டம் உள்பட சட்டங்கள் மூலமாக நிகழ்ந்த சமூக மாற்றங்களை நினைத்து அம்பேத்கர் பெருமைப்பட்டிருப்பார் என பாராட்டி எழுதியிருந்தார். இதற்கு விளக்கம் அளித்த இளையராஜா தான் மோடி குறித்து அனைத்தையும் படித்து அறிந்த பிறகுதான் […]
