டி20 மூன்றாவது போட்டியில் ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு வாய்ப்பு கிடைக்கும் என கிரிக்கெட் விமர்சகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வருகின்றனர். இந்தியாவிற்கு வந்துள்ள மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. இதில் இந்திய அணி முழு ஆதிக்கம் செலுத்திய நிலையில் 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி உள்ளது. இதை தொடர்ந்து கொல்கத்தாவில் நேற்று முதல் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆரம்பமாகியுள்ளது. இதனையடுத்து இந்திய அணி முதல் போட்டியில் 6 […]
