இந்தியாவிற்கு ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு உதவியாக இருந்த முன்னாள் விமானப் படைத் தலைவருக்கு பிரதமர் மோடி மரியாதை செலுத்த உள்ளார். தமிழகத்தை சேர்ந்த மார்ஷல் கிருஷ்ணசாமி என்பவர் முன்னாள் விமானப்படை தலைவராக இருந்தவர். விமானப்படையில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது பிரான்சில் ரபேல் விமானத்தை ஓட்டியுள்ளார். அப்போது இந்தியாவிற்கு இது மிகவும் அவசியமான போர் விமானம். இந்த விமானங்கள் இந்திய விமானப் படைக்கு வரவேண்டுமென்று விருப்பம் கொண்டுள்ளார். இந்தியா ரபேல் விமானங்களை வாங்குவதற்கு முயற்சி செய்தபோது, இவர் முழு […]
