முன்னாள் ராணுவ வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தேரூர் சங்கர் நகர் பகுதியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரரான ஜெயபிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு குமாரி சாந்தி என்ற மனைவி உள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியினருக்கு பிரீத்தி என்ற மகள் உள்ளார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது. மேலும் ஜெயபிரசாத் ஓய்வு பெறுவதற்கு முன்பே முறைப்படியாக புதுப்பித்த பாடி […]
