காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருந்தி வாழ்ந்து வந்த ரவுடி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள படப்பை ஆதனஞ்செரி என்ற பகுதியில் அஜய் (23) என்பவர் வசித்துவருகிறார். அவர் பல ரவுடி கும்பலுடன் சேர்ந்து செயல்பட்டு வந்துள்ளார். இந்த நிலையில் ஒரு ஆண்டிற்கும் மேலாக எந்த தவறுக்கும் செல்லாமல் திருந்தி குடும்பத்துடன் வாழ்ந்து வந்திருக்கிறார். இந்த சமயத்தில் நேற்று முன்தினம் காலை படப்பை அடுத்துள்ள சாலமங்கலம் […]
