மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் சிவாஜி ராவ் பாட்டீல் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிராவில் மூத்த காங்கிரஸ் தலைவரான சிவாஜி ராவ் பாட்டீல் நிலங்கேகர் என்பவர் மரத்வாடாவின் லத்தூர் பகுதியில் வசித்து வருகிறார். இவர் அம்மாநிலத்தில் 1985-1986 வரையில் முதல்வராக இருந்துள்ளார். 1985ஆம் ஆண்டில் எம்டி தேர்வு எழுதி இருந்த இவரது மகள் மற்றும் நண்பர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற்று தேர்வாகும் வகையில் மோசடி செய்வதற்கு உதவியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து இவர் தனது […]
