Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாட்டம்….மரியாதை செலுத்திய அ.தி.மு.க.வினர்..!!!

அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் இணைந்து  ஜெயலலிதாவின் பிறந்தநாளை இன்று கொண்டாடியுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் அம்மா ஜெயலலிதாவின் 74 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. எனவே அவரது பிறந்த நாளை ஒட்டி அவரின் திருவுருவச்சிலைக்கு அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் சென்னை ராயப்பேட்டை அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி உள்ளனர். இவ்வாறு ஜெயலலிதா பிறந்தநாள் விழாவை ஓமலூர் சட்டமன்ற தொகுதியில் 74 […]

Categories

Tech |