பஞ்சாப் முதலமைச்சர் அமரீந்தர் சிங் பேத்தியின் திருமண விழாவில் பங்கேற்று ஜம்முகாஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா நடனமாடிய வீடியோ வைரலாகியுள்ளது . அமரீந்தர் சிங்கின் பேத்தியான செக்ரிந்தர் கவுரின் திருமணம் சண்டிகரில் உள்ள பண்ணை இல்லத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பரூக் அப்துல்லா ஹிந்தி பாடல்களுக்கு நடனம் ஆடினார். https://youtu.be/qn4Vu-M2DGs
