Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் இடைத்தேர்தல்…. இம்ரான்கான் கட்சி வெற்றி…. குவியும் பாராட்டு…!!

இடைத்தேர்தலில் எதிர் கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் நாட்டிலுள்ள பஞ்சாப் பகுதியில் 20 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் காலை 8 மணி முதல் 5 மணி வரை நடைபெற்று ,நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த இடைத்தேர்தலில் 16 இடங்களில் எதிர் கட்சியான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சி வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு ஆளும் கட்சியினர் உட்பட பலரும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Categories
உலக செய்திகள்

முன்னாள் பிரதமர் உயிருக்கு ஆபத்து….? பிடிபட்ட உளவு பார்த்த காவலாளி…. பாகிஸ்தானில் பரபரப்பு….!!

பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர்  வீட்டில் உளவு பார்க்க உதவிய காவலாளி பிடிபட்டார்.  பாகிஸ்தான் நாட்டில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் வீட்டில் உளவு பார்க்க உதவிய காவலாளி பிடிபட்டார். இந்த விவகாரம் பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இஸ்லாமாபாத்தில் இம்ரான்கான் வீடு அமைந்துள்ள பாணிகளா பகுதிக்கு உச்சகட்ட பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இம்ரான்கான் வீட்டில் ஐந்து ஆண்டுகளாக பணியாற்றி வந்த காவலாளி ஒருவர் கண்காணிப்பு கேமராவை இம்ரான்கான் அறையில் வைக்கும் போது பிடிபட்டார். அந்தக் காவலாளியை இம்ரான்கானின் உதவியாளர்கள் தனியிடத்தில் […]

Categories

Tech |