Categories
உலக செய்திகள்

“முன்னாள் பாதுகாப்பு அலுவலர்களை தாக்கும் தலீபான்கள்!”… மனித உரிமை ஆணையம் வெளியிட்ட அறிக்கை…!!

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் முந்தையை ஆட்சியில் பணியாற்றிய பாதுகாப்பு அலுவலர்களை குறிவைத்து தாக்குவதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்பு அங்கு வன்முறை அதிகரித்திருக்கிறது. மேலும், முந்தைய ஆட்சியில் நாட்டின், ராணுவம், காவல்துறை, புலனாய்வு போன்றவற்றில் பணியாற்றிய அலுவலர்கள் 47 பேர் காணாமல் போனதாக மனித உரிமை ஆணையம் அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. எனவே, இதற்கு முன்பு இருந்த ஆட்சியில் பணியாற்றிய நபர்களை குறிவைத்து அவர்கள் தாக்குதல் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பில், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உட்பட […]

Categories

Tech |