தமிழக அரசின் கீழ் செயலாற்றும் தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கார்ப்பரேஷன் லிமிடெட் (TEXCO) ஆனது அங்கு காலியாக உள்ள பல்வேறு பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. காலியிடங்கள்: 55 விண்ணப்பிக்க கடைசி தேதி: 10.02.2021 கட்டாயம் வைத்திருக்க வேண்டிய ஆவணங்கள்: EX-SERVICEMEN ID CARD DISCHARGE BOOK PPO ADHAAR CARD PAN CARD மேலும் விவரங்களுக்கு http://texco.in/vacancy இந்த இணையதளத்தைப் பார்வையிடவும்
