பிரித்தானிய முன்னாள் சுகாதார செயலாளர் Matt Hancock திருட்டுத்தனமாக திருமணமான ஒரு பெண்ணுடன் முத்தமிட்டுக் கொள்ளும் போது கேமராவில் சிக்கிய காட்சியால் பதவியிழந்த நிலையில் தற்போது அவருக்கு மிகப்பெரிய கௌரவம் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தாயாகிய Gina Coladangelo (43) என்ற பெண்ணும், சுகாதார செயலாளர் Matt Hancock (42)-ம் திருட்டுத்தனமாக அலுவலகத்தில் முத்தமிட்டுக் கொண்ட காட்சி கேமராவில் சிக்கியுள்ளது. இந்த காட்சி வெளியாகி பாராளுமன்றத்தில் சர்ச்சையைக் கிளப்பியது. மேலும் சுகாதார செயலாளர் […]
