பிரபல இந்தி தொலைக்காட்சியில் தொடர்களில் நடித்து வந்தவர் வைஷாலி தக்கார். இவர் சசுலார் சிமர் கா (தமிழில் மூன்று முடிச்சு), சூப்பர் சிஸ்டர்ஸ், மன்மோகினி 2 போன்ற சீரியல்களின் மூலம் புகழ்பெற்றவர். இவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் தந்தை மற்றும் சகோதரருடன் வசித்து வந்த நிலையில், கடந்த 15-ஆம் தேதி வீட்டில் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவருடைய மரணம் ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் இடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், போலீசார் […]
