தலைநகர் டெல்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு டிசம்பர் 4-ம் தேதி 250 வார்டுகளுக்கான மாநகராட்சி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை 134 பேர் அடங்கிய முதல் வேட்பாளர்கள் பட்டியலையும், நேற்று 117 பேர் அடங்கிய இரண்டாம் வேட்பாளர்கள் பட்டியலையும் ஆளும் கட்சி வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் ஆம் ஆத்மி கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் ஆம் ஆத்மி […]
