Categories
உலக செய்திகள்

“ஆளுங்கட்சி பெண் தலைவரை தாக்கிய வழக்கறிஞர்கள்!”.. பாகிஸ்தான் நீதிமன்றத்தில் பரபரப்பு..!!

பாகிஸ்தான் ஆளுங்கட்சியின் பெண் தலைவரை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் சேர்ந்து அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில், “பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்” என்ற ஆளும் கட்சியின் தலைவராக இருக்கும் லைலா பர்வீன், தன் முன்னாள் கணவர் மற்றும் வழக்கறிஞரான ஹஸ்னைன் போலியான செக்கை தனக்கு கொடுத்ததாக அவர் மீது வழக்கு தொடர்ந்தார். சிந்து மாகாணத்தின் தலைநகரான கராச்சியில் இருக்கும் நீதிமன்றத்தில் இந்த வழக்கிற்கான  விசாரணை நடைபெற்று வந்தது. எனவே, நீதிமன்றத்தில் ஆஜராக லைலா பர்வின் அவரது சகோதரருடன் […]

Categories
உலக செய்திகள்

“கணவரின் இரண்டாம் மனைவியை புகழ்ந்து தள்ளிய நடிகை!”.. ஆச்சர்யமடைந்த மக்கள்..!!

பிரபல நடிகை மற்றும் கோடீஸ்வரியான டிரூ பேரிமோர் என்பவர் தன் முன்னாள் கணவருடைய இரண்டாம் மனைவியை பெரிதாக புகழ்ந்து வியந்து பேசியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்காவில் டிரூ பேரிமோரின் என்ற பிரபல நடிகையின் சொத்து மதிப்பு $125 மில்லியன் என்று கூறப்பட்டுள்ளது. இவர் கடந்த 2012ம் வருடத்தில், வில் கோபில்மேன் என்ற நடிகரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். அதன்பின்பு, கடந்த 2016 ஆம் வருடத்தில், இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்நிலையில், வில் […]

Categories

Tech |