இந்தியாவின் முன்னாள் தடகள ஓட்டப்பந்தய வீரர் மில்கா சிங் ,கொரோன தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவின் முன்னாள் பிரபல தடகள ஓட்டப்பந்தய வீரர் 91 வயதான மில்கா சிங்கிற்கு , கடந்த வாரம் புதன்கிழமை ,கொரோனா இருப்பது உறுதியானது. இதனால் அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு, சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார். இந்நிலையில் நேற்று மொகாலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுபற்றி மில்கா சிங்கின் மகனும், கோல்ப் வீரருமான ஜீவ் மில்கா சிங் கூறும்போது, […]
