அ.தி.மு.க சார்பாக முன்னாள் எம்எல்ஏ வான நாஞ்சில் முருகேசனின் மகள் போட்டியிடம் அதே வார்டில், பா.ஜ.க சார்பாக அவரின் மருமகளும் போட்டியிடுவது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நாகர்கோவில் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பின் முதல் முறையாக அங்கு தேர்தல் நடக்கிறது. எனவே, தி.மு.க, அதிமுக மற்றும் பாஜக முதல் மேயர் பதவியை பிடித்து விட வேண்டும் என்று கடுமையாக போட்டியிட்டு வருகிறது. நாகர்கோவிலில் தி.மு.க வும் காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. ஆனால், பா.ஜ.க மற்றும் […]
