Categories
மாநில செய்திகள்

காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ காலமானார்…. பெரும் சோகம்….!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை சேர்ந்த காங்கிரஸ் மூத்த நிர்வாகியும் முன்னாள் எம்எல்ஏவுமான மோசஸ் காலமானார். இவரது தனது வயது முதிர்வு காரணமாக காலமாகியுள்ளார். டாக்டர் மோசஸ் 1971, 1989, 1991, 1996 என்று நான்கு முறை நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். இவரது மறைவுக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Categories
அரசியல்

தர்மயுத்தத்தில் ஓபிஎஸ்ஸோடு…. இனிமேல் பாஜகவோடு… அதிமுகவை அதிர விட்ட நிர்வாகி …!!

ஓ. பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளரும் அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினருமான முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்து இருக்கிறார். அதிமுக தலைமை அலுவலகத்தில் வழிகாட்டுதல் குழுவிற்கு அதிகாரம் அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்று வந்த சமயத்தில் அந்த குழுவில் இடம்பெற்றிருந்த மாணிக்கம் திடீரென பாஜகவில் இணைந்து இருக்கிறார். 2016 முதல் 2021- ஆம் ஆண்டு வரை சோழவந்தான் தொகுதி எம்எல்ஏவாக இருந்த மாணிக்கம் ஓ. பன்னீர்செல்வம் தர்மயுத்தம் நடத்தியபோது முதல் நபராக ஆதரவு […]

Categories
மாநில செய்திகள்

முன்னாள் எம்எல்ஏ விநாயகமூர்த்தி திடீர் மரணம்…. பெரும் சோகம்….!!!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் எம்எல்ஏ விநாயகமூர்த்தி வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் விநாயகமூர்த்தி அவர்கள் வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். 92 வயது உடைய அவர் சென்னை வண்ணாரப்பேட்டையில் பிறந்துள்ளார். மேலும் அவர் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் போதே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார். பின்னர் தொடர்ச்சியாக கட்சி பணிகளில் ஈடுபட்டு, காமராஜர், இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மற்றும் சோனியா காந்தி போன்றோருடன் நட்புக் […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் வழக்கு…. முன்னாள் எம்எல்ஏவுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை….!!!!

மேகாலயா மாநில தேசிய பழங்குடியினர் விடுதலை கவுன்சில் தலைவரான ஜூலியஸ் டார்பாங் என்பவர் மீது கடந்த 2007 ஆம் ஆண்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி ஒருவர் புகார் அளித்தார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு மேகாலயா சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எப்எஸ். சங்மா தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில் ஜுலியஸ் டார்பாங்க் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப் […]

Categories

Tech |