தமிழக முதல்வர் ஸ்டாலின் திமுக ஆட்சியில் அமர்ந்ததும் ஊழல் செய்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். அதேபோன்று தமிழகத்தில் ஊழல் முறைகேடுகளில் சிக்கிய முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் எஸ்பி வேலுமணி மற்றும் சி. விஜயபாஸ்கர் வீடுகளில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 2 முறை சோதனை மேற்கொண்ட நிலையில், தற்போது 3-வது முறையாக இன்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் […]
