Categories
அரசியல் மாநில செய்திகள்

ஐசியூவில் தமிழக மருத்துவத்துறை…. முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் விமர்சனம்…!!!!

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பிஎஃப் 7 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் இந்தியாவில் பரவி விடக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனா வைரஸிலிருந்து மக்களை பாதுகாக்க அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி விமான நிலையங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொரோனா பரிசோதனை இன்று முதல் அமல்படுத்தப்படுகிறது. அதே போன்று முக கவசமும் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அதிமுக எதிர்கட்சியாக செயல்படும்….முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்….!!!!

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த பின்னர் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் உள்ள சட்டமன்ற அரங்கில் கவர்னர் உரையுடன் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வருகிற 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் சட்டப்பேரவை இரண்டாவது நாள் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது முக்கியமாக பார்க்கிறேன். அதிமுக எதிரிக்கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக செயல்படும். பொது போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ள நிலையில், அரசு இன்னும் கவனமாக செயல்பட வேண்டும் என்று […]

Categories

Tech |