அதிமுக பொதுச் செயலாளராக இபிஎஸ் தேர்வு செய்யப்பட்டது செல்லாது என்று ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ள நிலையில் சென்னை, மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் ஓபிஎஸ் மலர்தூவி மரியாதை செலுத்தினார். யாரெல்லாம் கழகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார்களோ? அவர்கள் எல்லாம் மீண்டும் இணைப்போம் என்று கூறியிருந்தோம். அது தற்போது நடந்து கொண்டிருக்கிறது. கட்சியின் கோட்பாடுகளுக்கு யாரெல்லாம் இசைந்து கொடுக்க விரும்புகிறீர்களோ அவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளப்படுவார்கள் நீதிமன்ற உத்தரவை நாம் மதித்து நடப்போம் என ஓபிஎஸ் தெரிவித்திருந்தார். ஓபிஎஸ்சுக்கு சாதகமாக நீதிமன்றம் […]
