தமிழ் சினிமாவில் நாடோடிகள் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை சாந்தினி. இவர் சமீபத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார் கொடுத்து இருந்தார். அந்த புகாரில் அமைச்சர் மணிகண்டன் என்னை திருமணம் செய்து கொள்வதாக கூறியதால் நாங்கள் 5 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்தோம். அதில் 3 முறை நான் கர்ப்பமாக இருந்தேன். ஆனால் என்னை கட்டாயப்படுத்தி கருவை கலைக்க வைத்து விட்டார் என்று கூறியிருந்தார். அந்த புகாரின் படி முன்னாள் அமைச்சர் […]
