தமிழக அரசியலில் எளிமைக்கு இலக்கணமாக வாழ்ந்து மறைந்தவர்களில் முன்னாள் அமைச்சரான கக்கனும் ஒருவர். இப்படியெல்லாம் தலைவர்கள் வாழ்ந்து வழிகாட்டி இருக்கிறார்கள் என்று இன்றைய தலைமுறை நினைத்து பெருமைப்பட வேண்டிய தலைவர். எளிமையின் இலக்கணமாக அறியப்பட்ட மறைந்த முன்னாள் அமைச்சர் கக்கனிற்கு பாக்கியநாதன் என்ற மகன் உள்ளார்.இந்நிலையில் 75 வயதான பாக்கியநாதன் மிகவும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு சிறுநீரகமும், இருதயமும் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கிறார். இதனையடுத்து ஆஞ்சியோ சிகிச்சைக்காக […]
