முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் அதிமுகவினர் நேற்று விருதுநகரில் எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாண்டியராஜன் திமுகவை கடுமையாக சாடியுள்ளார். அதாவது திமுக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் மிகப்பெரிய அளவில் சொதப்பல் செய்துவிட்டது. மேலும் திமுக பொங்கல் பரிசு தொகுப்பில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் பொங்கலுக்கு ரூ. 5 ஆயிரம் […]
