Categories
அரசியல் மாநில செய்திகள்

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் கைது…. அரசியலில் பெரும் பரபரப்பு….!!!!!

அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த நலத்திட்ட உதவிகளை தற்போதைய திமுக நிறுத்துவதாக குற்றம் சாட்டி விழுப்புரம் மாவட்ட திமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சிவி சண்முகம் இன்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடந்தது. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம், அம்மா மெடிக்ளினிக் மற்றும் அம்மா ஸ்கூட்டர் போட்ட திட்டங்களை ஆளும் திமுக அரசு முடக்கியது ஆக கூறி போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தில் ஏராளமான அதிமுகவினர் கலந்துகொண்டு […]

Categories
மாநில செய்திகள்

மேலும் ஒரு அமைச்சர் மீது வழக்குப் பதிவு…. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு….!!!!

சென்னையில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது ஒருவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உட்பட 40 அதிமுகவினர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் திமுகவை சேர்ந்த நரேஷ் என்பவர் கொடுத்த புகாரின்படி ஜெயக்குமார் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ஜெயக்குமார் பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் புழல் சிறைக்கு மாற்றப்பட்டார். அதன்பிறகு அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது காவல்துறையினர் மேலும் ஒரு வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதாவது ரூ. […]

Categories

Tech |