அதிமுக சார்பாக மின் கட்டண உயர்வை கண்டித்து நேற்று தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், அதிமுகவின் மூன்று முறை முதல்வர் பதவியை அனுபவித்துவிட்டு கட்சி அலுவலகத்தை எட்டி உதைத்து அலுவலகத்தை சூறையாடி பத்திரம் உள்ளிட்ட எல்லாவற்றையும் திருடிவிட்டு அதிமுகவில் உள்ள எட்டப்பர்களை வைத்துக்கொண்டு அதிமுகவை அடக்கி விடலாம் என்று நினைக்கும் முதல்வர் ஸ்டாலின் கனவு பலிக்காது. ஓபிஎஸ் தொண்டர்களை நம்பி இருக்கிறேன் என்று கூறி வருகிறார். ஆனால் தொண்டர்கள் […]
