அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்பி வேலுமணி மற்றும் விஜயபாஸ்கர் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். இதை கண்டித்து எடப்பாடி பழனிச்சாமி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் திமுக அரசு தமிழக மக்களின் நலன்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது. திராவிட மாடல் ஆட்சி திராவக மாடல் ஆட்சியாக மாறியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை மூடிய திமுக அரசு […]
