அமெரிக்க முன்னாள் அதிபரின் இந்திய பயணத்தின் போது செலவழிக்கப்பட்ட பணம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலானியா, மகள் இவான்கா, மருமகன் ஜாரட் குஷ்னர் ஆகியோர் உயர் அதிகாரிகளுடன் இந்தியாவுக்கு கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வருகை புரிந்து 2 நாட்கள் தங்கி இருந்தனர். இவர்கள் அகரமதாபாத், ஆக்ரா மற்றும் புது டெல்லி போன்ற நகரங்களுக்கு சென்றனர். இவர்களின் இந்திய பயணத்தின் போது மத்திய […]
