Categories
உலக செய்திகள்

சிறையில் அடைக்கப்பட்ட முன்னாள் அதிபர்…. உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதி…. தகவல் வெளியிட்ட சிறை அதிகாரி…!!

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜூமா சிறையில் இருக்கும்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தென்னாப்பிரிக்காவின் முன்னாள் அதிபரான ஜேக்கப் ஜூமா கடந்த ஒன்பது வருடங்களாக அந்நாட்டில் ஆட்சி செய்துள்ளார். இவர் மீது ஏராளமான ஊழல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து வழக்கு விசாரணையின் போது ஜேக்கப் ஜுமா நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்ததால் கோர்ட் அவமதிப்பு வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இந்நிலையில் ஜேக்கப் ஜுமாவிற்கு 15 மாத கால சிறை காவலில் வைக்க அந்நாட்டின் அரசியல் சாசன […]

Categories

Tech |