முன்னாள் இந்திய அணியின் கேப்டனான ராகுல் டிராவிட் நடித்துள்ள விளம்பர படத்திற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு காணப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான ராகுல் டிராவிட் ஆடுகளத்தில் எப்போதும் வீரர்களிடம் கோபப்பட மாட்டார். அவர் பொறுமைசாலி என்ற பெயருக்கு ,பெயர் போனவர். ஆனால் சமீபத்தில் வெளியான விளம்பரம் படத்தில் அவர் காரில் அமர்ந்திருந்த படி, மற்றவர்களைப் பார்த்து கோபத்துடன் கத்துவதும், கிரிக்கெட் பேட்டால் கார் கண்ணாடிகளை உடைப்பது போன்ற காட்சி ,அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக […]
