சன் மியூசிக் தொலைக்காட்சியில் ஆரம்ப கட்ட காலத்தில் இருந்து தொகுப்பாளினியாக இருந்த மகேஸ்வரி தற்போது பிக் பாஸ் ஆறாவது சீசனில் கலந்து கொண்டுள்ளார். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக நிறைய வித்தியாசமான போட்டோ சூட்களை நடத்தி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார். இது நன்கு வைரலாகி வந்தது. தொகுப்பாளியாக இருந்து சீரியல்களில் நடித்து வந்த மகேஸ்வரியின் திருமணம் பிரிவில்தான் முடிந்தது. இதுகுறித்து பேட்டி ஒன்றில் பேசிய அவர், மீடியாவில் நுழைந்த சில காலங்களிலேயே எனக்கு […]
