பிரபல முன்னணி நிறுவனங்களின் தேனில் கலப்படம் உள்ளதாக அறிவியல் மற்றும் சுற்றுசூழல் மையம் தெரிவித்துள்ளது. ஜெர்மனியில் உள்ள ஒரு ஆய்வகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி வழங்கும் தேனில் கலப்படம் செய்யப்பட்டுள்ளதா என்பதை கண்டறிய NMR சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனை தேனை ஏற்றுமதி செய்யும் இந்திய நிறுவனங்களுக்கு கண்டிப்பாக தேவைப்படுகிறது. இதில் முன்னணி நிறுவனங்களான டாபர், பதஞ்சலி, ஜண்டு, பைத்யநாத் உள்ளிட்ட 13 பிராண்டுகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது, இதில் உள்ள 10 நிறுவனங்கள் தயாரிக்கும் தேனில் கலப்படம் […]
