தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்கள் எப்போது வெளியானாலும் அதற்கென தனி மார்க்கெட் இருக்கும். அதுவும் குறிப்பாக தீபாவளி,பொங்கல் மற்றும் ஆயுத பூஜை போன்ற பண்டிகை தினங்களில் இரண்டு முன்னணி நடிகர்கள் படங்கள் வெளியானால் போதும் அவ்வளவுதான். யாருடைய படம் நன்றாக இருக்கின்றது, எவ்வளவு வசூல், யார் பெரிய நடிகர் என பெரிய விவாதமே நடைபெறும். அந்த வகையில் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் தீபாவளி தினத்தில் வெளியான முன்னணி நடிகர்களின் படங்கள் குறித்த ஒரு […]
