மிகவும் ஆபத்தான நோயாளிகளை முன்கூட்டியே கண்டறிந்து சிகிச்சை அளிக்க கூடிய வழிமுறைகளை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களில் ஒரு சில நபர்கள் மட்டுமே உயிரிழக்கின்றனர். அவர்களின் நோய் எதிர்ப்பு மண்டலம் செயல்பாடுகளில் பல்வேறு மாறுபாடுகள் ஏற்படுவதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். அது பற்றி அமெரிக்காவின் யேல் நிபு ஹெவன் மருத்துவமனையில் கொரோனா தொற்று பாதித்தவர்கள் முதல் இறந்தவர்கள் வரை ஆராய்ந்தார்கள். அத்தகைய ஆராய்ச்சியில் கொரோனா பாதிப்பு அடைந்தவர்களுக்கு காலப்போக்கில் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு மண்டலம் […]
