நாடு முழுவதும் நீட் தேர்வு முடிவுகள் கடந்த 7-ம் தேதி வெளியான நிலையில் கலந்தாய்வு பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கான மருத்துவ கவுன்சிலிங் முடிவடைந்த பிறகு, தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வுக் கூட்டம் நடைபெறும். இந்த மருத்துவ படிப்பிற்கு 5050 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வருடம் நீட் தேர்வில் மாணவர்கள் குறைவான மதிப்பெண்கள் எடுத்த காரணத்தினால் கட் ஆப் மார்க்கும் குறைவாகத்தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தனியார் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு கலந்தாய்வின் […]
