சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய தங்கலட்சுமி கொரானா சிகிச்சை பணியில் முன்கள பணியாளராக ஈடுபட்டுள்ளார். கடந்த 2020 ஆம் வருடம் ஜூன் மாதம் கொரோனா பாதித்து உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்கள் தொற்று பாதித்து உயிரிழந்தால் 50 லட்சம் ரூபாய் இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அதன் அடிப்படையில் தனது மகளுக்கு அரசு […]
