சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் பானர்ஜியை பணியிடை மாற்றம் செய்ய கொலீஜியம் அமைப்பு பரிந்துரை செய்தது. இதற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அண்மையில் ஒப்புதல் அளித்தார். இதையடுத்து மேகாலய மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவி ஏற்க இன்று சஞ்சீப் பானர்ஜி சென்றுள்ளார். மேலும் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வந்த முனீஸ்வரர் நாத் பண்டாரி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு நேத்து பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் இவர் சென்னை உயர்நீதிமன்ற தலைமை […]
