முந்திரிப்பருப்பு தினமும் சாப்பிட்ட வந்தால் நம் உடலில் மிக நல்ல மாற்றத்தை பெறலாம், அதுமட்டுமில்லாமல் யாரெல்லாம் சாப்பிடக்கூடாது என்றும் பார்ப்போம்.. பாயாசம், கேசரி, பொங்கல் போன்ற உணவுகளில் சுவையை கூட்டுவதற்காக சேர்க்கப்படும் பொருள் முந்திரி. முந்திரியின் தனிச்சுவை அதனை விரும்பி உண்பவருக்கு மட்டுமே தெரியும். முந்திரிப்பருப்பு எதிலிருந்து கிடைக்கும் என்பது கூட பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. கொல்லாம் பழம் அல்லது முந்திரி பழம் என்று சொல்லக்கூடிய இந்த பழத்தின் விதையில் இருந்து தான் முந்திரிப்பருப்பு கிடைக்கிறது. முந்திரிப்பருப்பு […]
